66ஏ அல்லது வாய்ப்பூட்டு சட்டம்!



இப்போதெல்லாம், இணையத்தில் இயங்கும் பலராலும் அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தை இந்த 66ஏ மட்டுமே. சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை எழுத்தின் வாயிலாக தெரிவித்து வரும் அனைவருக்கும் ஒருவித பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த 66ஏ என்ற தகவல் தொழில்நுட்ப சட்டம்.

அப்படி என்னத்தான், இந்த சட்டத்தினால் பாதிப்பு என்பதை ஆராயும்போது பல சம்பங்களையும், அதன் ஆணிவேராக உள்ள அரசியல் சர்வதிகார அடக்குமுறைகளையும் எம்மால் உணர முடிந்தது. ஜாயத்ின் மூலக்கூறுகான பேச்சுரிமை, கருத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளையே அது பதம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதும் பல சம்பவங்களின் மூலமாக எம்மால் அறிய முடிகிறது.

சம்பவம் - 1 :

பாடகி சின்மயி சர்ச்சைக்குரிய விஷயங்களில் தமது கருத்தை ட்விட்டரில் பிய, விவாதத்தின் தொடர்ச்சியில் சின்மயி மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் ‘தனிப்பட்ட’ வகையில் போக, அவர் புகார் கொடுக்க இருவர் மீது வழக்குப் பாய்ந்ு, கு வை சென்ற.

சம்பவம் - 2 :

சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவன தொழிற்சங்க விவகாரத்தில், கோஷ்டிப் பூசலில் அரசியல் செல்வாக்குமிக்க ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த இருவரை இதே 66- ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வைத்து 12 நாட்கள் ஜெயிலில் வைத்து விட்டது.

சம்பவம் - 3 :

மேற்குவங்கத்தில், வலைத்தளம் வழியாக விமர்சனம் செய்த ஒரு கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்தார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.

சம்பவம் - 4 :

‘மும்பையில் கடைகள் மூடப்பட்டது பால் தாக்கரேயின் மீதுள்ள மரியாதை அல்ல; பயம்’ என்று சமூக வலைத்தளத்தில் கருத்துச் சொன்ன இரு இளம்பெண்கள் போலீஸால் கைது செய்யப்பட்டார்கள்.

சம்பவம் - 5 :

கடந்த அக்டோபர் மாதம் முப்பதாம் தேதி. மணி காலை ஐந்து. புதுச்சேரி குறிஞ்சி நகர் ஒன்பதாவது குறுக்குத் தெருவின் அமைதியைச் சீர்குலைத்தவாறு, போலீஸ் ஜீப் ஒன்று சிறு தொழிலதிபர் ரவி சீனிவாசன் வீட்டின் முன் நிற்கிறது. உள்ளே வந்த போலீஸ்காரர்கள் காலிங் பெல்லை அடிக்கிறார்கள். ‘நாங்க போலீஸ்... நீங்க தானே ரவி’ என்று ஒருவர் கேட்க, ‘ஆமாம்’ என்று ரவி சொல்ல ‘எங்க கூட வாங்க உங்களைப் பற்றி புகார் வந்திருக்கு.’ என்றனர். ஜீப்பில் போகும்போது, ‘கம்ப்யூட்டரில் என்ன எழுதினீங்க... கார்த்திக் சிதம்பரம் பற்றி...’ என்று எஸ்.ஐ.கேட்க, அப்போதுதான் ட்விட்டரில் கார்த்திக் சிதம்பரம் பற்றி ஒரு கருத்து சொன்னது அவர் நினைவுக்கு வந்தது. ‘வதேராவை விட கார்த்திக் சிதம்பரத்துக்கு அதிக சொத்துகள் இருக்கு’ என்பதுதான் ரவி போட்ட செய்தி.

‘இதன் காரணமாகத் திட்டமிட்டு என் புகழுக்குக் களங்கம் விளைவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும்’ என்று முதல் நாள் இரவு கார்த்தி அனுப்பிய ஃபேக்ஸ் புகார் மீதுதான் அத்தனை அவசர நடவடிக்கை எடுத்திருக்கிறது புதுச்சேரி போலீஸ்.

“என் ட்விட்டரைத் தொடருபவர்கள் மொத்தம் 16 பேர். இவர்கள் என் நண்பர்கள். உறவினர்கள். கருத்துப் பரிமாற்றம் எங்களுக்குள்தான். ஒரு வருடத்துக்கு முன் சிதம்பரத்தைப் பற்றியும் எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன். அதையும் குறிப்பிட்டு, ‘என் குடும்பத்தைத் திட்டமிட்டு களங்கப் படுத்துகிறார்கள்’ என்று புகார் கொடுத்திருக்கிறார் கார்த்தி. என்னைப் பிடித்துப் போன போலீஸுக்கு ட்விட்டர் என்றால் என்ன என்று கூடத் தெரியவில்லை. பகல் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விட்டு மாலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினார்கள். பின்னர்தான் ஜாமீன் கிடைத்தது. 2008, தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 66A ன் கீழ் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவு மூலம் அரசியல் சட்டம் நமக்கு உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்துக்கு பேராபத்து வந்திருக்கிறது," என்கிறார் அண்ணா ஹசாரேயின் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் ஆர்வலர் ரவி சீனிவாசன்.

சம்பவம் - 6 :

பரமக்குடி படுகொலைகளை கண்டித்ததால், தேசியப்பாதுகாப்பு சட்டதில் கைது செய்யப்பட்டுள்ள மறத்தமிழர் சேனையின் மாநில அமைப்பாளர் புதுமலர் பிராபகரன் மீதும் இந்த 66ஏ சட்டத்தின் வாயிலாக மேலும் ஒரு வழக்கை காவல்துறை பதிவு செய்துள்ளனர். காரணம் என்னவென்று ஆராய்கையில், மறத்தமிழர் சேனை என்ற அமைப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள வலைதளம் தான் காரணமென காவல்துறை கைகாட்டுகிறது. ஓர் அமைப்பின் செயல்பாடுகளை தெரிவிக்க, கொள்கைகளை பரப்ப இணையதளம் ஆரம்பிப்பது இயல்பான நிகழ்வு என்றபோதிலும் கூட, அதையே காரணம் காட்டி இந்த சட்டத்தினால் ஒடுக்கப்படுவது என்பது கண்டனத்துக்குரியதே.

மேற்சொல்லப்பட்ட சம்பவங்கள் அனைத்துமே ஓர் உதாரணம் மட்டுமே. இதுபோல பல சம்பவங்கள் வெளிஉலகிற்கு வராமலே, அரசாங்க அடக்குமுறையால் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். மேலும், இதுவொரு தனிப்பட்ட சம்பவமும் அல்ல; ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும், வலைதளத்திலும் கருத்துகளை சொன்ன பலரும், இந்த 66 ஏ சட்டப்பிரிவின் ஊடாக வழக்கு - கைது - அபராதம் என்று பலவகையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே, இன்னும் பலர் தங்களது கருத்துகளை வெளிப்படையாக சொல்ல கூட தயங்குகின்றனர். இணையத்தில் ஒரு வலைதளமோ அல்லது முகநூலில் ஒரு குழுமமோ வைத்திருந்து, அதில் தங்களது கருத்துகளை பகிர்ந்தாலே 66ஏ சட்டம் பாயுமென்றால், இந்த சட்டம் தூக்கியெறிய வேண்டிய ஒன்றே! அன்று வெள்ளைக்காரன் வாய்ப்பூட்டு சட்டத்தால் தேசிய தலைவர்களின் கருத்துரிமையின் குரல்வளையை நெரித்தது போல, இன்றும் வெள்ளைக்காரனின் ஏவலாளாய் வீற்றிருக்கும் இந்திய ஆட்சியாளர்கள் 66ஏ யென்ற சட்டத்தால் ஒட்டுமொத்த குடிமக்களுடைய உரிமைகளின் குரல்வளைகளை நெரிக்கின்றனர் என்பது ஜனநாயகத்தின் அவமான அடையாளமே!



நன்றி - கல்கி, ஆந்தை ரிப்போர்ட்டர், புலவர் தருமி

யார் இந்த திருமாவளவன் ?


         டந்த இரு தினங்களுக்கு முன்பு, நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த திருமாவளவன்,  "முகவரி இல்லாத சாதி கட்சிகளுடன்  பேசுவதை மறுபரிசீலனை செய்ய  வேண்டும்" என்று, மருத்துவர் திரு. இராமதாசு அவர்களுக்கு அறிவுரை(?) கூறியிருந்தார்.  


இந்த மாதிரியெல்லாம் பேசும் இந்த திருமாவளவன் யார்? புனிதம் செய்யும் யோக்கியவான் இல்லை. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்ககனூரில் பிறந்து, Dalit Panthers of India (DPI) என்ற  தமிழக அளவிலான அமைப்பின் தலைவரான மலைச்சாமி இறப்புக்கு பின்னால்,  தன்னை அதில் முழுவதுமாக ஐக்கியமாக்கி கொண்டவர். பெயரிலேயே 'தலித்' என்ற சாதீய அடையாளத்தை கொண்டிருந்த DPI  என்ற சாதி அமைப்பை, 'விடுதலை சிறுத்தைகள்' என்ற பெயர் மாற்றத்தோடு தலித் அரசியலில், குறிப்பாக பறையர் இனத்தை கட்டிக்காப்பாற்றும் காவலனாக தன்னை முதன்மைப் படுத்தி கொண்டார். 
 
'பெரியார்' என்று அடையாளப்படக் கூடிய ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் பெயரான 'இராமசாமி' என்ற தன் தகப்பனின் பெயரை 'தொல்காப்பியன்' என்று பெயர் மாற்றம் செய்தத்தோடு மட்டுமில்லாமல்,  தனது இயற்பெயரையும் நியூமராலஜியின் உதவியோடு 'திருமாவளவன்' என்று  மாற்றி, பகுத்தறிவு பேசும் தலைவனாக பின் நாட்களில் முகம் காட்ட தொடங்கினார்.

"அடங்க மறு; அத்து மீறு; திமிறி எழு; திருப்பி அடி" இதுதான் இவரது நான்மறை வேதம். இந்த மாதிரியான பொறுக்கி தனமான கொள்கைகளை, ஒரு தலைவனே தனக்கு கீழான அடிப்பொடிகளிடம் உசுப்பேற்றி விட்டதன் விளைவு, ஒவ்வொரு தமிழக கிராமத்திலும் பல ரவுடிகள் ஒவ்வொருவனாக உருவெடுக்க ஆரம்பித்தனர்.
 
இவரது கட்சியின் அடிப்பொடிகள் அனைவருமே, ஒவ்வொரு ஊருக்குள்ளும் கட்டபஞ்சாயத்து பேசவே சிவப்பு-நீலம் கரை போட்ட கட்சி வேட்டியை இடுப்பில் கட்டி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லைகட்ட பஞ்சாயத்திற்கு அடி பணியாதவர்களை, இன்னும் ஒருபடி மேலாக சென்று, பொய்யான பிசிஆர் வழக்கை பதிந்து இம்மாதிரியான இழிவான மாற்று வழிகளில் மிரட்டியும் பணிய வைக்கிறார்கள். கடைசியாக, இவர்களிடம் பணிந்த ஆட்களை பலி கிடாவாக்கி, பேரம் பேசி வயிற்றை நிரப்பி பொழப்பை நடத்தி வருகிறார்கள். இப்படி பேரம் பேசி சுருட்டிய பணத்தில் தனக்கான பங்கை தவிர்த்து, தனது தானைத்தலைவனுக்கும் காணிக்கை செலுத்தி விடுகிறார்கள் என்பது தான் இவர்களின் தொழில் தர்மம்.

திருமாவளவனுக்கு சொந்தமான "தாய்மண்" அறக்கட்டளைக்கு பல கோடி ரூபாய் அளவிற்கு அசையும் - அசையா சொத்துகள் இருப்பதற்கும் இதுதான் மூலதனமாக இருக்க கூடும் என்றே யூகிக்க முடிகிறது. 
 
'ஈழம்' என்ற ஒற்றை சொல்லில் அரசியல் குளிர் காயும் திருமாவளவன், போன்றோர்களுக்கு, கருணாநிதியின் காலுக்கு செருப்பாகவும், ஈழத்தமிழனத்தை பூண்டொடு ஒழித்த கையாளாகத காங்கிரசின் தலைவி இத்தாலி சோனியாவுக்கு ஜால்ராவாகவும், மாறி இருப்பது தான் இவரை போன்ற போராளிகளின்(?) புரட்சி என்பதை இப்போது பலர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

"குடியானவன் வீட்டு பொண்ணுங்க வயிற்றில் உன் கருவை சுமக்க வை. அப்போதுதான் உன்னால் சமுதாயத்தில் மேல் நிலைக்கு வர முடியும். ஊருல உள்ள ஆதிக்க சாதிக்காரனையும் தலைகுனிய வைக்க முடியும்!"  
 - இதுதான் ஒவ்வொரு மேடைகளிலும் தனது அடிப்பொடிகளிடம் வீர வசனம் பேசும் திருமாவளவன் அடிக்கடி சொல்லும் பொன்மொழிகள். 

இப்படியாக, பறையர் இன இளைஞர்களுக்கு குடியான வீட்டு பெண்களை குறி வைத்து கூட்டி கொடுக்கும் , மாமா வேலை பார்ப்பதற்காகவே திருமாவளவன் கட்சி நடத்தி கொண்டிருக்கிறார் போல. மருத்துவர் திரு.இராமதாசுக்கு மறுபரிசீலனை செய்ய சொல்லி அறிவுறுத்தும்  திருமாவளவன் தான், தனது பெயரை  திரு.மாமாவளவன் என்று மாற்றிக்கொள்வது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று நடுநிலைவாதிகளின் சார்பாக 'நொச்சி' பரிந்துரைக்கிறது.

'புதியதலைமுறை'யின் முரண்பாடு

சாதிவெறி என்ற பெயரில் முழுக்க முழுக்க தலித் ஆதரவு செய்திகளை மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கும் புதிய தலைமுறையின் உள்நோக்கம் மட்டும் தெளிவாக புலனாகிறது.

கடந்த அக்டோபர் 30 தேவர் ஜெயந்தி அன்று பரமக்குடியில் கல்லாலேயே அப்பாவி இளைஞர்களை தலித் சாதிவெறி தானே கொன்றொழித்தது. அதே நாளில் மதுரையில், தேவர் படம் தரித்த டிசர்ட் அணிந்து, தேவர்ஜெயந்திக்கு சென்றவர்களை பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ததும் இந்த தலித் சாதிவெறி தானே? அதையெல்லாம் வெளிக்கொண்டு வர திராணி இல்லாத புதிய தலைமுறை, தேவர் - வன்னியர் - கவுண்டர் சாதி மக்களை மட்டும் வசை படுவது ஏனோ? நான்காம் தூண்களான ஊடகம் உடைந்து கொண்டிருக்கிறதோ? தலித் மக்களுக்காக மட்டும் நீலிக்கண்ணீர் வடிக்கும் புதியதலைமுறைக்கு, தலித் அல்லாதோர் (பொய்யான பிசிஆர் வழக்குகளால் உளவியல் ரீதியாக) படும் இன்னல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதன் உள்நோக்கம் தான் என்ன?

”உண்மை உடனுக்குடன்” என்பதே கேலிக்குரியதாக இருக்கிறது,

உண்மைக்கு முன்னால் நடுநிலை என்பதே இல்லையென்று சொல்வார்கள். புதிய தலைமுறையிடம், நடுநிலையும் இல்லை; உண்மையும் இல்லையே.

ஆரம்பத்தில் புதியதலைமுறை செய்தி சேனலாக வந்த போது நங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், இப்போது தலைகீழானது, சேனலும், எம எண்ணமும்!

தலித் உடம்பில் இருந்து வெளியேறுவது மட்டுமே இரத்தம் என்பது போலவும், தலித் அல்லாதோர் மீது வெளியேறுவது வேறு ஏதோவொன்று என்பது போன்ற இழிவான எண்ணங்களை இனியாவது மாற்றிக்கொள்ள முயலுங்கள்.

கடைசியாக, ஒரு சந்தேகம்,

சாதி கட்சி மற்றும் சங்கங்களை விமர்சிக்கும் உங்களுக்கு, பாரிவேந்தராக உருமாறி இருக்கும் பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி என்ற உடையார் சாதி கட்சியையும் விமர்சிக்க திராணி இருக்கிறதா?


 
( மின்னஞ்சல் ஊடாக புதியதலைமுறைக்கு எம்மால் அனுப்பப்பட்ட செய்தி இது).

தலித் அல்லாதோர் கூட்டமைப்பு

              மீபத்திய இக்கட்டான அரசியல் சுழலில் "தலித் அல்லாதோர் கூட்டமைப்பு" உருவாகி இருப்பதை 'நொச்சி' வரவேற்கிறது. தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களான வன்னியர் - தேவர் - கவுண்டர் இன மக்களின் ஒன்றுகூடல் காலத்தின் கட்டாயமே. இந்த மூன்று சமூகங்களிலும் சரியான தலைமை இல்லாமல் போனதே அந்த மக்களின் சாபக்கேடு. அதை சீர் செய்ய இளைஞர்கள் தான் முன்வர வேண்டும். அதன் முதற்கட்ட நகர்வாக,  இந்த இணையம் செயல்படும் என்பதை அறிய தருகிறோம்.

மேலும், இணையத்தில் இயங்கும் தலித் ஆதரவு நபர்கள், இந்த மூன்று சமூக மக்களையும் சாதி வெறியர்கள் போல பொய்யான பரப்புரைகள் மூலம், உண்மையான நடுநிலை வாதிகள் ஊடாக பரப்பி வருகின்றனர். அப்படியான பொய் பரப்புரைகளை குறைந்த பட்சம் இணையத்திலாவது உடைத்தெறியவே 'நொச்சி' இனி செயல்படும்.

உங்களது ஆதரவோடு மறைந்து கிடக்கும் உண்மைகளை உலகிற்கு எடுத்துரைக்கவே  'நொச்சி' களமிறங்கி இருக்கிறது. எங்களோடு இணைந்திருக்க, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களது பகுதிகளில் நடக்கும் தலித்களின் சாதிவெறி அட்டகாசத்தையும், பாலியல் ரீதியாக இளம் மாணவிகளின் மீதான வன்முறையையும், வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தி பொய்யான வழக்குகளால் ஏற்படும் உளவியல் ரீதியான தாக்குதலையும், ஆதாரத்தோடு எங்களுக்கு அறிய படுத்தினால், அதை பதிவாக வெளியிட காத்திருக்கிறோம்.

- நொச்சி 

சாதி ஒழிப்பு அல்லது கேலிக்கூத்து!


     சாதி என்பது இப்போதெல்லாம் அரசியல் செய்யத்தான் அதிகமாக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. வன்கொடுமை சட்டம் என்ற பி.சி.ஆர். ஆக்ட் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது இப்போது அதிகமாகி உள்ளது. இந்த சட்டம் பெரும்பாலும் ஆதாய நோக்கத்துடனேயே காவல் நிலையங்களில் பதியப்படுகிறது. கிராமப்பகுதிகளில், இந்த பிசிஆர் சட்டத்தால் பாதிக்கப்படுவது அப்பாவி இளைஞர்களே! அந்த இளைஞர்களின் கல்வி - வேலைவாய்ப்பு - தொழில் போன்ற பல வாழ்வாதாரங்கள் பாதிக்க படுகின்றன. சாதாரண வாய்க்கால்/ வரப்பு சண்டை முதல் பக்கத்து வீட்டுக்காரன் வேலி பிரச்சனைக்கும் கூட இந்த பிசிஆர் சட்டம் தலித் அல்லாதோர் மீது பதியப்படுவது வேதனையான உண்மை. அதற்கு சில காவல் துறையினரும் உடன் போகின்றனர் என்பதும் கூடுதல் அச்சத்தை பொதுமக்கள் மீது ஏற்படுத்துகிறது. மேலும், இந்த பிசிஆர் வழக்கை முதலில் பதிவு செய்து விட்ட பிறகு,  ”கேஸை வாபஸ் வாங்கி விடுகிறேன். எவ்ளோ பணம் தருவீங்க” என்ற ரீதியில் பேரங்களும் பல இடங்களில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. வன்கொடுமை சட்டத்தில் அரசாங்கம் சில திருத்தங்களை கொண்டு வந்தால் தான், கிராம பகுதிகளில் தலித் அல்லாதோர் வாழ முடியுமென்ற சூழல் தற்போது உருவாகி உள்ளது. இப்படி தவறுதலாக, பொய்யான பிசிஆர் வழக்குகளை பதிய வரும் நபர்கள் மீது தக்கவிதத்தில் நடவடிக்கை எடுக்க, சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்